×

சொல்லிட்டாங்க…

மோடியின் திரித்தல், திசை திருப்பல் மற்றும் கவன சிதறல் என 3டி திட்டத்தை பாஜ தலைவர்கள் செயல்படுத்துகின்றனர். – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

இந்தியா கூட்டணியில் இல்லாத பிஎஸ்பி உள்ளிட்ட கட்சிகளை தேவையில்லாத வகையில் விமர்சனங்கள் செய்வது சரி இல்லை. – பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Congress ,Dinakaran ,
× RELATED என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப்...